• WFH
  • November 27, 2025
“Work From Home”… நான் இப்போ தான் மனைவியுடன் அதிக நேரம் செலவிடுகிறேன்… சமூக வலைதளத்தில் வெளியிட்ட கணவர்…!!!

அலுவலகம் சென்று பணிபுரியும் கலாசாரத்தால், கணவன் – மனைவி உறவில் இருந்த நெருக்கம் குறைந்து, அவர்களுக்குள் தூரம் அதிகரித்திருந்த ஒரு திருமண வாழ்க்கையை, வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறை எதிர்பாராதவிதமாகக் காப்பாற்றியதாக ஒரு நபர் ரெடிட் சமூக ஊடகத்தில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள கதை…

Read more

Other Story