வெறிநாய்களின் வேட்டை : ரூ2,50,000 மதிப்புள்ள ஆடுகள் மரணம்…. திருப்பூர் அருகே மரணம்…!!
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள காத்தாங்கன்னி பகுதியில், விவசாயி நாகராஜ் தனது 35 ஆடுகள் கொட்டகைக்குள் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்து கிடந்ததால், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் உற்று நோக்குகையில் இரவில் வெறிநாய்களால் ஏற்ப்பட்ட தாக்குதல் என்பது தெரிய வந்துள்ளது.…
Read more