“டிசிஎஸ்-இல் 23,000 ஊழியர்கள் அவுட்” ஐடி உலகில் திடீர் நிலநடுக்கம்…. கவலையில் ஊழியர்கள்….!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS), தனது 2026-ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஓராண்டில் மட்டும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 23,460 பேர் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. முன்னணி நிறுவனத்தில் இப்படி ஒரே ஆண்டில்…

Read more

Other Story