“Digital Arrest” மோசடியில் சிக்கிய முதியவர்கள்.. ₹23 லட்சத்தை தட்டித்தூக்க பார்த்த சைபர் கொள்ளையர்கள்.. பக்கத்து வீட்டுப் பெண் செய்த அந்த ஒரு காரியம்.. செம ட்விஸ்ட்..!!
அகமதாபாத்தின் மணிநகர் பகுதியில், விழிப்புணர்வுடன் செயல்பட்ட ஒரு பெண் தனது அண்டை வீட்டில் வசிக்கும் முதியவர்களை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் இருந்து காப்பாற்றியுள்ளார். அந்த முதியவர்களின் மகள், தனது பெற்றோரைத் தொடர்புகொள்ள முடியாமல் பதற்றத்துடன் இந்தப் பெண்ணிற்கு அழைத்து நேரில் சென்று…
Read more