உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா? எவ்வித பாதுகாப்புமின்றி உயரமான பால் கேன்கள் மீது பயணம்.. சாலையில் அரங்கேறிய மரண பயம் காட்டும் பைக் சாகசம்.. வைரல் வீடியோ..!!
கான்பூர் பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். பைக்கின் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள உயரமான பால் கேன்களின்…
Read more