“14 ரூபாய் தண்ணீருக்கு 20 ரூபாயா?” என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது!” – ரயிலில் பில் கேட்ட பயணியை மிரட்டிய திமிர்பிடித்த விற்பனையாளர்…!!”

ரயில் பயணம் ஒன்றின் போது பயணி ஒருவர் குடிநீருக்காக ரூ.14 விலை கொண்ட ‘ரயில் நீர்’ பாட்டிலை கேட்டபோது, அதற்கு விற்பனையாளர் ரூ.20 கட்டணம் வசூலித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ரூ.80 மதிப்புள்ள உணவை வாங்கியபோது அவரிடம் ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரசீது…

Read more

Other Story