“என் வருங்கால பொண்டாட்டிக்கு யாரும் தராத பரிசு….!” நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கிய நாமக்கல் வாலிபர்…. சுவிட்சர்லாந்து நிறுவன ஆவணம்….!!!
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், தமக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ள பெண்ணிற்குத் திருமணப் பரிசாக விண்வெளியிலுள்ள துணைக்கோளில் ஒரு பகுதியை ஒதுக்கித் தரும் ஒப்பந்தத்தைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். வரும் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் இவர்களது…
Read more