“ஹோர்மஸ் ஜலசந்தியில் திடீர் திருப்பம்….!” ஈராக் எண்ணெய் கப்பல்களுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்…. உலகச் சந்தையில் என்ன நடக்கப்போகிறது….??

ஹோர்முஸ் ஜலசந்தி  வழியாகத் தனது எண்ணெய்க் கப்பல்கள் சென்று வர அனுமதி அளிக்குமாறு ஈரான் அரசிடம் ஈராக் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பலன் கிடைத்துள்ளது. பாக்தாத்தின் கோரிக்கையை ஏற்று, ஈராக்கின் பல எண்ணெய்க் கப்பல்கள் அந்தப் பகுதியைக் கடந்து செல்ல ஈரான்…

Read more

Other Story