“குழந்தைகள் இனி பீட்சா, பர்கர் கேட்கவே மாட்டாங்க….!” வீட்டிலேயே ரெடி பண்ணக்கூடிய…. மேஜிக் ஸ்வீட்…. சீசன் முடியுறதுக்குள்ள ட்ரை பண்ணுங்க….!!

மாம்பழ சீசன் காலத்தில் சந்தைகளில் மலிவாகக் கிடைக்கும் மாம்பழங்களைக் கொண்டு வீடே மணக்கும் சுவையான மாம்பழ அல்வா செய்து அசத்தலாம். கடைகளில் வாங்கும் நொறுக்குத் தீனிகளை விட, பழங்களை வைத்து வீட்டிலேயே ஆரோக்கியமாகச் செய்து கொடுக்கும் போது குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.…

Read more

Other Story