பனிக்குள்ள புதைஞ்ச மனுஷன்…. மாடியில இருந்து ஜன்னல் வழியா குதிச்ச ‘பகீர்’ காட்சி…. ரஷ்யாவில் கொட்டித் தீர்க்கும் பனி….!!

ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka) பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. எந்தளவுக்கு என்றால், வீடுகளின் முதல் மற்றும் இரண்டாம் மாடி வரை பனி மலை போலக் குவிந்து கிடக்கிறது. இதனால் வீட்டின் கதவுகளைத் திறக்க முடியாமல் மக்கள்…

Read more

Other Story