“பிரிஞ்ச மனைவி திரும்ப வரணும்னு செஞ்ச கொடூரம்…..!” பூஜை அறையைத் தொண்டிய போலீஸ் கண்ட அதிர்ச்சி…. சத்ருக்னா சாஹுவின் வாக்குமூலத்தால் உறைந்து போன அதிகாரிகள்….!!
ஒடிசா மாநிலத்தில், தன்னைப் பிரிந்து சென்ற மனைவியை மீட்க அமானுஷ்ய வழிபாட்டில் ஈடுபட்ட ஒரு நபர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவரை வெட்டிக்கொலை செய்து, அவரது தலையைத் தனது வீட்டுப் பூஜை அறையில் புதைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெபடமுண்டா கிராமத்தைச்…
Read more