“பசிக்கு உணவு தேடியதே பாவமா?”. திருட்டுப் பட்டம் கட்டி புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொலை. சோதனையில் ஒன்றுமில்லை எனத் தெரிந்தும் விடாத கும்பல். கேரளாவை உலுக்கிய மனிதநேயமற்ற செயல்..!!!

கேரள மாநிலம் வாளையார் பகுதியில் உணவுப் பொட்டலத்தைத் திருடியதாகக் கூறி, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயது புலம்பெயர் தொழிலாளி ராம் நாராயண் என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு…

Read more

Other Story