“கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா….?” உயர்தர உணவகத்தில் பூட்டப்பட்ட பூட்டு… உள்ளே அதிகாரிகள் கண்ட காட்சி…. உறைந்துபோன பின்னணி என்ன….? வைரல் வீடியோ….!!

பெங்களூரு நகரில் உள்ள பல்வேறு உணவகங்களில் சமீபத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்த ஆய்வில் 132 கிலோ அழுகிய உணவுகளோடு, பலமுறை பயன்படுத்தப்பட்ட 15 லிட்டர் சமையல் எண்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கிய…

Read more

Other Story