சசிகலா போடும் மெகா ஸ்கெட்ச்.. பிப்ரவரி 24-ல் புதுக் கட்சி? நேரடியாகக் களமிறங்கும் சின்னம்மா.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் பிப்ரவரி 24-ம் தேதி, மதுரையிலோ அல்லது ராமநாதபுரத்திலோ பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி புதிய கட்சியைத் தொடங்க சசிகலா திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தமக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கருதும்…
Read more