“ஐரோப்பியப் பெண்ணை வியக்க வைத்த இந்தியர்களின் குணம்!” சின்ன சந்தோஷத்தைக் கூட கொண்டாடும் நம்ம ஊரு கலாச்சாரம்.. வைரலாகும் வீடியோ..!!”
இந்தியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த காபி என்ற பெண், இந்தியர்களின் மகிழ்ச்சியான கலாச்சாரம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐரோப்பாவில் இல்லாத ஒரு சிறப்பம்சமாக, இந்தியாவில் ஒரு புதிய செல்போன், ஸ்கூட்டி அல்லது கார்…
Read more