“திருவண்ணாமலைக்குப் போகும் மின் மையம்!” – பதறி அடித்து மின்துறை அமைச்சரிடம் ஓடிய முக்கிய பிரமுகர்கள்… கொதித்தெழுந்த பொதுமக்கள்… என்ன நடக்கிறது?”

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மின் நுகர்வோர் குறைகேற்பு மையம் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடமாற்ற நடவடிக்கையைத் தடுத்து, நுகர்வோர் குறைகேற்பு மையம் தொடர்ந்துழுப்புரத்திலேயே செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்…

Read more

Other Story