“அதிர்ச்சி செய்தி! 4 நாள் தீவிரத் தேடுதல்…. ஆனா….!” பட்டம் விட்டப்போ நடந்த கொடூரம்…. சாக்கடையில் விழுந்த மகனைத் தேடி உள்ளே குதித்த தந்தை…. கதற வைக்கும் நெஞ்சு உருக்கும் காட்சி….!!
டெல்லியின் ஒரு பகுதியில் சனிக்கிழமை காலை பட்டம் துரத்திச் சென்ற 15 வயது சிறுவன் மிதுன், திறந்த நிலையில் இருந்த சாக்கடை வடிகாலில் விழுந்து காணாமல் போனான். இத்தகவல் அறிந்ததும் டெல்லி காவல்துறை, தீயணைப்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை…
Read more