ஒரே குடும்பத்தில் 9 பேர் பலி.. இது விபத்தா அல்லது கொலையா? அதிர வைக்கும் பின்னணி.. அந்த ஒரு மணி நேர மர்மம் என்ன..??

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 3 சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கடுமையாகப் போராடி…

Read more

Other Story