“6,6,6,6,6,6….. 1 பவுண்டரி….!” பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சுனில் நரேன் செய்த அசுர ஆட்டம்…. சிபிஎல்-இல் மாஸ் சம்பவம்….!!

2026 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 19-வது போட்டியில், பார்படாஸ் டிரைடன்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டிரின்பாகோ அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் சுனில்…

Read more

Other Story