“5 வருஷ காத்திருப்பு…. இங்கிலாந்து மண்ணில் ராகுல் சாஹர் சம்பவம்….!” 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க தயாரான நட்சத்திரம்….!!!
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர்கள் மஹிபால் லோம்ரோர் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இதில்…
Read more