ஒன்றான அண்ணன் – தம்பி.. “நாங்கள் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள்” ஒரே மேடையில் மோடி, இபிஎஸ், டிடிவி.. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணித்…

Read more

Other Story