“இப்படியும் ஒரு ஐடியாவா..?” சீட் கிடைக்கலனா என்ன? ரயிலிலேயே தனி ரூம் போட்ட பயணி.. வைரலாகும் வீடியோவின் பின்னணி..!!
பீகார் மாநிலம் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட விசித்திரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. ரயிலின் பொதுப் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணி ஒருவர் தரையிலேயே படுத்து உறங்க முடிவு செய்தார். <a href=”http:// View…
Read more