வேற லெவல்! “இது ஓயோ அறை அல்ல!” – முத்தம், கட்டிப்பிடிக்குத் தடை! ஆட்டோ ஓட்டுநரின் அதிரடி விதிகள்..!!!!
பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நகரத்தைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர், தனது பயணிகளுக்காக சில சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான விதிகளை விதித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் தனது வாகனத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகையை நிறுவியுள்ளார்.…
Read more