“மாணவர்களை அடிக்க உங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தா?” – மேடையில் ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்..!!”

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் மேடையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க முயலும் அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து அவர் ஆவேசமாகப் பேசிய பேச்சு தற்போது அரசியல்…

Read more

Other Story