​”எங்களுக்கு அந்த மலிவான விளம்பரம் தேவை இல்ல” அரசு பஸ்சில் தவெக கொடி கலரா….? சி.டி.ஆர். நிர்மல் குமார் நச் பதில்….!!

புதிய அரசுப் பேருந்துகளுக்குத் தவெக கட்சியின் கொடி வண்ணங்கள் திட்டமிட்டுப் பூசப்படுவதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய புகாருக்கு, அதிமுக ஐடி விங் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். அரசுத் திட்டங்களில் கட்சியை முன்னிறுத்தும் நோக்கம்…

Read more

Other Story