“13 லட்சம் மதிப்புள்ள சுவிட்சர்லாந்து வாட்ச்!” அமைச்சர் அணிந்திருக்கும் வாட்ச் பற்றிய பகீர் உண்மைகள்…!!”
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அணிந்திருக்கும் வாட்ச் குறித்த விவரங்களும், அது தொடர்பான விமர்சனங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் 1700-களில் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற ‘Ulysses Nardin’ பிராண்டைச் சேர்ந்த இந்த நவீன ரக கைக்கடிகாரம்,…
Read more