பக்தி பரவசத்தோடு கோவிலுக்குள் நுழைந்த ஆசாமி..! சாமி கும்பிடுவது போல் பூசாரி பாக்கெட்டையே ஆட்டைய போட்ட அதிர்ச்சி… அனுமன் கோவிலில் நடந்த விசித்திர திருட்டு… என்ன நடந்தது..?

பீகார் மாநிலம் கதிஹார் பகுதியில் உள்ள ஹனுமான் கோயிலில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு வந்த நபர் ஒருவர் முதலில் வழக்கம்போல் சுவாமியை தரிசனம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கு இருந்த பூசாரியின் அருகில் சென்று நின்றுள்ளார். யாரும்…

Read more

Other Story