“ஐயோ முடியல… குளிச்சு குளிச்சு அலுத்து போச்சு!” – இந்தியாவைக் கண்டு அலறும் ரஷ்யக் கர்ப்பிணி.. உண்மையை உடைத்த அழகி!… வைரல் இன்ஸ்டா ரீல்ஸ்..!!!
இந்தியாவில் கர்ப்பமாக இருந்தபோது தமக்கு ஏற்பட்ட வியப்பூட்டும் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு…
Read more