‘அடேங்கப்பா’… ஐந்தறிவு ஜீவனுக்கிருக்கும் பொறுப்புணர்வு கூட ஆறறிவு மனிதனுக்கு இல்லையே… சமூக வலைத்தளங்களை உலுக்கிய குரங்கின் “ஒரே ஒரு” செயல்..!!!
தீவிர வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் இந்தச் சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ இணையவாசிகளின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. கடுமையான தாகத்துடன் பொது இடத்திலுள்ள ஒரு தண்ணீர்க் குழாயின் அருகே வரும் அந்தக்…
Read more