பெண்களை ரகசியமாக படமெடுத்த நபருக்கு விழுந்த தர்மஅடி… தரதரவென போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!
மும்பை கார் சுரங்கப்பாதை அருகே இளம்பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த நபரை, அங்கிருந்தவர்கள் கையும் களவுமாகப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் பெண்களின் நடவடிக்கைகளை அந்த நபர் தனது அலைபேசியில் ரகசியமாகப்…
Read more