மரண பயம்!.. நீந்திக் கொண்டிருந்த பொதுமக்களின் தலையில் பாய்ந்த ரஷ்ய ஏவுகணை.. நூலிழையில் தப்பிய உயிர்கள்.. வைரலாகும் வீடியோ..!!
உக்ரைனின் ஜப்போரிஷியா நகரில் உள்ள ஒரு உள்விளையாட்டு நீச்சல் குளத்தில், பொதுமக்கள் நீந்திக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரஷ்ய ஏவுகணை ஒன்று அதன் கூரையைத் துளைத்துக் கொண்டு நேரடியாக உள்ளே விழுந்து தாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் மற்றும் பதறவைக்கும் காட்சி…
Read more