அடக்கொடுமையே.. ஒரு பிளேட் ‘புரூட் சாட்’ ₹1000-ஆ?… தால் ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி.. இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ..!!!

காஷ்மீரின் புகழ்பெற்ற தால் ஏரியில் படகில் வந்த பழ வியாபாரி ஒருவர், சுற்றுலாப் பயணிகளிடம் ஒரு பிளேட் ‘புரூட் சாட்’ பழக்கலவைக்கு 1,000 ரூபாய் விலை கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் ஷிகாரா படகில் அமர்ந்து…

Read more

Other Story