உயிரைப் பணயம் வைத்து பைக் ஓட்டும் நபர்… குளிருக்கு இதுதான் தீர்வா?… வைக்கோல் பொம்மையா?… வேற லெவல் கிரியேட்டிவிட்டி… இணையத்தைக் கலக்கும் நடமாடும் வைக்கோல் பைக் ரைடர்…!!!

குளிரின் பிடியிலிருந்து தப்பிக்க மக்கள் வினோதமான வழிகளைக் கையாள்வது வழக்கம், ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடும் குளிரைத் தாங்குவதற்காக பைக் ஓட்டுநர் ஒருவர் தனது உடல் முழுவதும் வைக்கோலை ஒரு போர்வை…

Read more

Other Story