கடலில் குப்பையைக் கொட்டிய நபர்… இது என்ன கொடுமை?… தூய்மை இந்தியா இவ்வளவுதானா?… வெளிநாட்டுப் பயணி செய்த காரியம்… மும்பையில் வைரலாகும் வீடியோ…!!!
மும்பையின் அடையாளமாகத் திகழும் கேட்வே ஆஃப் இந்தியா அருகே, நபர் ஒருவர் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவரால் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோவில், அந்த நபர் பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளை…
Read more