FLASH: எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்… அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகி விலகல்…!!
தேனி மாவட்ட அதிமுக நிர்வாகி குறிஞ்சி மணி கட்சியிலிருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். அதாவது மீண்டும் அதிமுக ஒற்றுமையாக இணைந்தால் மட்டும் தான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று குறிஞ்சி மணி வலியுறுத்தியுள்ள நிலையில் அதிமுக பிளவு…
Read more