“சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தப்பவும் அந்த சிறுவன் காட்டிய துணிச்சலைப் பாருங்கப்பா!” மரத்தில் ஏறி உயிர்தப்பிய 8 வயதுச் சிறுவன்… தாய் வெளியிட்ட உருக்கமான வார்த்தைகள்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு நிலவிய வெள்ளப்பெருக்கில் சிக்கி, மரங்களின் மீது ஏறி அமர்ந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்ட 8 வயதுச் சிறுவனை, அவனது தாய் உயிருடன் மீட்டெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியையும் பேரானந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சீறிப்பாய்ந்து வந்த வெள்ள நீரிலும், மரணத்தின்…
Read more