“தந்தையின் சிகிச்சைக்காக” விமானத்தில் பிச்சை எடுத்த நபர்…. சிக்கிய 26 கிரெடிட் கார்டுகள்…. போலீஸ் அதிரடி..!!!

விமானத்தில் பிச்சையெடுத்த நபரை பெங்களூரு காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். சென்னைக்கு செல்வதற்காக  விமானத்தில் விக்னேஷ் என்பவர் ஏறியுள்ளார். இதனையடுத்து அவர் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லை என்று சக பயணிகளிடம் கூறியுள்ளார். பின்னர் சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் என்றும் பயணிகளிடம்…

Read more

விமான பயணிக்கு கொட்டிய தேள்…. பின் நடந்தது என்ன?…. திக் திக் நிமிடங்கள்….!!!!

கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று நாக்பூரிலிருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை தேள் கடித்தது. இதையடுத்து உடனே பயணியை மருத்துவர் ஒருவர் பரிசோதித்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் சனிக்கிழமை ஒரு…

Read more

தொடரும் அட்டூழியம்…. விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் 100 பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்திய பயணி ஒருவர் அளவுக்கு அதிகமான மது…

Read more

திடீரென தீப்பிடித்த விமானம்…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு சம்பவம்….!!!!

நேபாளம் திரிபுவன் சர்வதேச விமானம் நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி வேண்டி காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய FlyDubai விமானமானது, துபாய் நோக்கி பயணத்தை தொடர்ந்தது. இதனிடையே விமானம் நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் இருந்ததாக ANI தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் FlyDubai விமானம் தீப்பிடித்து…

Read more

“நடுவானில் ஊழியர்கள் மீது தாக்குதல்”… டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்…. பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லி விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் விமான ஊழியர்களை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக விமானிக்கு…

Read more

“துரோகம் செய்த எடப்பாடியுடன் பயணம்”… வாயை கொடுத்து மாட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…. விமானம் நிலையத்தில் பரபரப்பு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

குப்பை தொட்டியில் கிடந்த சிகரெட்…. பறக்கும் விமானத்தில் இளம்பெண் செய்த வேலையை பாருங்க?…. பரபரப்பு….!!!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரிலிருந்து பெங்களூரு நோக்கி 6இ 716 என்ற இண்டிகோ விமானமானது வந்துகொண்டிருந்தது. இதையடுத்து விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கும் போது, விமான கழிவறையை ஊழியர் சோதனை செய்துள்ளார். இந்நிலையில் குப்பை தொட்டியில் சிகரெட் துண்டு ஒன்று…

Read more

சென்னை விமானத்தில் பெண்ணுக்கு திடீரென நெஞ்சு வலி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

வங்கதேசத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பெண் ஒருவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டாக்காவில் இருந்து தன் கணவர் முஹம்மது அபுவுடன் விமானம் வாயிலாக குர்ஸிதா பேகம் என்ற பெண் சென்னை வந்துள்ளார். அப்போது…

Read more

சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்…. மீண்டும் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று(மார்ச்.4) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் இந்திய மாணவர் ஆர்யா வோஹ்ரா(21) என்பவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.…

Read more

புதுச்சேரியில் இருந்து குறைவான கட்டணத்தில்…. விரைவில் சிறிய ரக விமானங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறியரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட இருக்கிறது. புதுச்சேரியையும், தமிழகத்தில் பல முக்கியமான மாவட்டங்களையும் இணைக்கும் அடிப்படையில் ஏர் சஃபா விமான சேவை நிறுவனம் வருகிற தீபாவளி பண்டிகை முதல் சிறிய…

Read more

தில்லி புறப்பட்ட விமானம்… ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்… நடந்தது என்ன…??

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் 300 பயணிகளுடன் தில்லிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்வீடன்  ஸ்டாக்ஹோம் விமான நிலையத்திற்கு அந்த விமானம்…

Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்…. எமர்ஜென்சி கதவை தொட்ட கல்லூரி மாணவர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி விமானம் சென்று உள்ளது. சென்னையிலிருந்து புறப்பட்ட விமானமானது நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் எமர்ஜென்சி கதவை தொட்டுப்பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதை பார்த்த விமான சிப்பந்திகள் உடனே…

Read more

“10 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை”…. இந்தியாவுக்கு பெருமையான தருணம்…..!!!!!

அமெரிக்க நிறுவனத்திடமிருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777 9s அகலமான விமானங்கள் மற்றும் 190 போயிங் 737 MAX அகலம் குறைவான விமானங்களை ஏர் இந்தியா வாங்குகிறது. இதை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர்…

Read more

தில்லி – திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா புதிய சேவை… வெளியான தகவல்…!!!!

புது தில்லி – திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு இடையே தினசரி புதிய சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, ஏ.ஐ 829 என்னும் இந்த விமானம் திருவனந்தபுரத்தில் காலை 6:40 மணிக்கு…

Read more

கிரிஷி உடான் திட்டம்… 21 விமான நிலையங்களை இணைக்க மத்திய அரசு முடிவு…!!!!

கிரிஷி உடான் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2021 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக சிறப்பு விமானத்தில் வேளாண் விலை பொருட்களை விரைந்து எடுத்து செல்வதற்காக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பழங்குடியினர் பகுதி, மலைப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு…

Read more

துருக்கி, சிரியாவிற்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம்… அரிந்தம் பாக்சி தகவல்…!!!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் “ஆபரேஷன் தோஸ்த்” என்னும் பெயரில் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்படுகிறது. அந்த வகையில்…

Read more

அதானியின் விமானம் பயன்படுத்தினாரா பிரதமர் மோடி…? நிரூபித்தால் பதவி விலக தயார்… பா.ஜ.க எம்.பி பேச்சு…!!!!

நாட்டில் பிரபல தொழிலதிபரான அதானி முறைகேடு செய்துள்ளார் என ஹண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக வர்த்தகத்தில் அதானி குழும  பங்குகள் சரிவடைந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி கூறியதாவது, தொழிலதிபர்…

Read more

மூத்தக்குடிமக்களே!… இனி விமானத்தில் பறக்கலாம்… அதுவும் இலவசமாக…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் இருக்கக்கூடிய மூத்தக்குடிமக்களுக்கு பல வசதிகள் இப்போது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூத்தக்குடிமக்களுக்கு ரயில்வே மற்றும் வங்கிகள் வரை பல்வேறு பணிகளில் அரசிடமிருந்து விலக்களிக்கப்படுகிறது. அதன்படி இனிமேல் மூத்தக்குடிமக்கள் இலவசமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ள முடியும். இந்நிலையில்…

Read more

விமானங்களில் பயணிக்க தடை… கடந்த ஆண்டு 63 பேர் சேர்ப்பு… மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்…!!!!

விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயண தடை பட்டியலில் கடந்த வருடம் 63 பேரை விமான போக்குவரத்து ஆணையம் சேர்த்திருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் கூறியுள்ளார். இந்த பயணத்தடை பட்டியலில் கடந்த 2017 -ஆம் ஆண்டிலிருந்து மொத்தம்…

Read more

OMG: நடு வானில் தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம்… அவசர தரையிறக்கம்…!!!!!

அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின் ஆயிரம் அடி உயரத்தில் அதன் இஞ்சின் பகுதியில் தீப்பிடித்தது. இதன் காரணமாக தீ குறித்து அறிவிக்கப்பட்டதை…

Read more

“பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம்”…. ஏர் இந்தியாவுக்கு மீண்டும் அபராதம்….!!!!!

சென்ற வருடம் நவ,.26 ஆம் தேதி நியூயார்க்கிலிருந்து டெல்லி சென்ற ஏர்இந்தியா விமானத்தில் பெண் பயணியின் மீது ஆண் நபர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டது.…

Read more

தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்… பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு… வெளியான தகவல்…!!!!!

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலாத்தலமான பொக்காராவிற்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று முன்தினம் காலை 10:33 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதில் மொத்தம் 72 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பொக்காரா விமான நிலையத்தில் அந்த விமானம் நேற்று…

Read more

வேற லெவல்..! விமானத்தில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர்..!!!

விமானத்தில் வருங்கால மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞரின் செயல் இணையதள வாசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருகின்றது. இது தொடர்பாக ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற ஒரு வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகின்றது. ஜனவரி 2ஆம் தேதி லண்டனிலிருந்து…

Read more

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. வசமாக மாட்டிய நபர் சொன்ன காரணம்?…. அதிர்ந்து போன போலீசார்…..!!!!!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி TO புனே போக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் கடந்த ஜன.12 ஆம் தேதி மாலை தயாராக இருந்தது. அப்போது ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடி குண்டு உள்ளதாக விமான நிறுவனத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து…

Read more

நடுவானில் பற்றி எறிந்த விமானம்…. பணிப்பெண்களால் உயிர்பிழைத்த 189 பயணிகள்…!!!

சிங்கப்பூரில் ஒரு விமானத்தில் மொபைல் சார்ஜர் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. சிங்கப்பூருக்கு தைவான் நாட்டிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்ட ஒரு விமானத்தில் பயணிகள் 189 பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒரு பயணி தன் மொபைலை…

Read more

பரபரப்பு!… சார்டர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்…..!!!!!

மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு தனியார் சார்டர் விமானம் சென்று இருக்கிறது. இந்நிலையில் விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு மர்ம நபர்கள் தொடர்புகொண்டு விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் துரிதமாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், சார்டர் விமானம்…

Read more

அடக்கடவுளே… விமான சக்கரத்தில் பயணித்த வாலிபர்கள் பலி… நடந்தது என்ன..?

கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சிலி  நாட்டின் சாண்டியாகோவிலிருந்து ஏவியன்கா நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இந்த விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியவுடன் விமான ஊழியர்கள் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது…

Read more

விமானத்தில் பயணிக்கு மாரடைப்பு…. 5 மணிநேரங்களாக போராடி காப்பாற்றிய மருத்துவர்…!!!

இந்தியாவிற்கு லண்டனிலிருந்து வந்த விமானத்தில், மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் வாயிலுக்கு சென்ற ஒரு நபரை இந்திய மருத்துவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். லண்டனிலிருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா விமானத்தில் விஸ்வராஜ் விமலா என்னும் மருத்துவர் பயணித்திருக்கிறார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்…

Read more

இனி விமானத்தில் முறைகேடாக நடந்து கொண்டால் இப்படி பண்ணுங்க?…. ஊழியர்களுக்கு ஏர் இந்தியா அட்வைஸ்…..!!!!

சென்ற நவ,.26 ஆம் தேதியன்று அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், 1 ஆண் பயணி, பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பான சிவில்…

Read more

Other Story