தூய்மைப் பணியாளர்களுடன் தரையில் அமர்ந்து தேநீர் அருந்திய மேயர்… “அதிகாரத்தில் இருந்தாலும் எளிமை”… திடீரென ஆய்வுக்குச் சென்ற இடத்தில் நடந்த சுவாரஸ்யம்…!!!
இந்தூர் மேயர் புஷ்யமித்ர பார்கவ் அவர்கள், நகரின் தூய்மைப் பணியாளர்களான பெண் ‘சஃபாய் மித்ராக்களுடன்’ ஞாயிற்றுக்கிழமை காலை பொழுதை தேநீர் மற்றும் சிற்றுண்டி பகிர்ந்து கழித்தார். லோகாண்டே பாலம் அருகே ஆய்வில் ஈடுபட்டிருந்த மேயர், அங்கு பணியிலிருந்த பெண்களுடன் அமர்ந்து அவர்களுக்கு…
Read more