“முதலாளி பட்டம் வேண்டாம்… நிம்மதியான தூக்கம் தான் வேணும்!” 60 வயது ஈ-ரிக்ஷா ஓட்டுநரின் வைரல் பேட்டி… லைக்ஸ்களைக்விக்கும் வீடியோ..!!!
சொந்த தொழில் தொடங்குவதுதான் வாழ்க்கையின் உச்சகட்ட சுதந்திரம் என்றும், 9-to-5 வேலை என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நம்மை அடைத்து வைக்கும் கூண்டு என்றும் இன்றைய தலைமுறையினர் தீவிரமாக நம்பி வருகிறார்கள். ஆனால், வாழ்க்கையின் அனைத்து கரடுமுரடான பாதைகளையும் கடந்து வந்த…
Read more