நண்பர்கள் என்று கூட பார்க்காமல் ரத்த வெறி.. ஒரே ஒரு கேக் துண்டு செய்த விபரீதம்… உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், தனது நண்பர்கள் மூவரைக் கொடூரமாகக் கொலை செய்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற…
Read more