BREAKING: வானிலை மையத்தில் தீ விபத்து…. சென்னையில் பெரும் பரபரப்பு…!!!
சென்னையில் மத்திய அரசு அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சென்னையில் முக்கிய அடையாளமாக இருக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு…
Read more