“9 வயது மகன் கண்முன்னே”… மாமாவுக்கு பறந்த போன்… எங்க அப்பா எங்க அம்மாவை… வங்கி மேனேஜரால் ஆசிரியருக்கு நடந்த பயங்கரம்… திடுக்.!
பிகார் மாநிலம் பூர்ணியாவில் குடும்பத் தகராறு காரணமாக வங்கி மேலாளர் ராஜ்குமார் யாதவ் தனது மனைவி ஷாலினி குமாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் ஆசிரியையாகப் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவன்–மனைவிக்கு இடையே…
Read more