கனமழையால் ஒதுங்கி நின்ற பெண்….. வலுக்கட்டாயமாக தூக்கி சென்று…. பதைபதைக்கும் அதிர்ச்சி வீடியோ….!!

ஒடிஷாவின் பத்ரக் மாவட்டத்தில், வியாழன் இரவு ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன மழையில் அடைக்கலம் தேடி, கிராமப்புற சாலையின் ஓரத்தில் ஒரு கடைக்கூரையின் கீழ் இந்த பெண் நின்றிருந்தார். அப்போது அங்கு லாரியில் வந்த ஒரு ஓட்டுநர்…

Read more

Other Story