மீனம் ராசிக்கு…! புதிய ஒப்பந்தம் வந்து சேரும்…! நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…!!
மீனம் ராசி அன்பர்களே…! நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள் ஆக இருக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். தொழில் காரணமாக நீண்ட தூர பயணம்…
Read more