அடடே ரயிலில் பெண் டிக்கெட் பரிசோதரா..? பார்க்க ஒரு ஹீரோயின் மாதிரி இருக்காங்க… ரஷ்ய ட்ரெயினில் போன இந்தியர் அசந்து போன சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

ரஷியாவில் ரயிலில் பயணம் செய்த இந்தியப் பயணி ஒருவருக்கு பெண் டிக்கெட் பரிசோதகரை பார்த்ததும் ஏற்பட்ட ஆச்சரியமான அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ரயிலில் பயணிகளின் டிக்கெட்டுகளைச் சரிபார்க்கும் பணியில் பெண் ஊழியர்களும் இருப்பதைப் பார்த்த அந்தப் பயணி,…

Read more

Other Story