பகீர்: சினிமா வாய்ப்பு தந்த அதே செல்ஃபி, இப்போது கையில் விலங்கு… மலையாளத் திரையுலகை அதிரவைத்த நடிகரின் கைது சம்பவம்…!!!
மலையாளத் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஷெபிக், கொச்சியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதற்காகக் கலால் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். எர்ணாகுளம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கலால் துறையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, ஷெபிக்கின் கார்…
Read more