“சூர்யா கூட ஆரம்பிச்சு…. சூர்யா கூடவே ஒரு ரவுண்டு வந்தாச்சு” ‘மௌனம் பேசியதே’ ரீ-ரிலீஸ்…. பழைய நினைவுகளில் மூழ்கிய த்ரிஷா….!!

இயக்குநர் அமீர் இயக்கத்தில் சூர்யா – த்ரிஷா நடித்த கிளாசிக் ஹிட் படமான ‘மௌனம் பேசியதே’, பிப்ரவரி 13-ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. இதையொட்டி நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோவில், தனது முதல் படமே சூர்யாவுடன் அமைந்தது பெரும் மகிழ்ச்சி…

Read more

Other Story