“அம்மா, கடைசியில் நீ என் உயிரை எடுத்துட்ட!”.. கியாதி இறப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன் கடைசி மெசேஜில் உடைந்த ரகசியம்..!!

மகாராஷ்டிராவில் இளம்பெண் கியாதியின் மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக தனது தாய்க்கு அனுப்பிய உருக்கமான குறுஞ்செய்தி பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதில், “அம்மா, கடைசியில் நீ என் உயிரை எடுத்துவிட்டாய்” என்று…

Read more

Other Story