5 மகள்கள் இருக்காங்க..! “ஆனா ஆண் வாரிசு வேணும்”… ஃபர்ஸ்ட் பொண்டாட்டி உயிரோடு இருக்கும்போதே இளம்பெண்ணை கரம் பிடித்த நபர்… குழந்தை பிறந்ததும் கொலை… அடியாத்தி அப்ப எல்லாமே பிளான் தானா..?
மீரட்டில் 5 மகள்களுக்கு தந்தையான ஒருவர், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இரண்டாவது மனைவியான ஷீபாவுக்கு குழந்தை பிறந்த நிலையில், குடும்பத்தில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஷீபாவை அவரது…
Read more