பரபரப்பு…! தாறுமாறாக ஓடி டீக்கடைக்குள் புகுந்த லாரி…. படுகாயமடைந்த மக்கள்…. போலீஸ் விசாரணை….!!
நாமக்கல் மாவட்டம் மெட்டாலா பகுதியில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் டீ குடித்து கொண்டிருந்தவர்களும் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களும் படுகாயம்…
Read more